Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே..! பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
2015 முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார் பவித்ரா. 2016 ஆம் ஆண்டு Queen ஒப்பி Madras பட்டத்தை வென்றார்
கோயம்புத்தூரில் பிறந்த பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
பவித்ரா லட்சுமி இளமையாக இருந்தபோது பவித்ராவின் தந்தை காலமானார், பவித்ராவின் தாயான லக்ஷ்மி தனி ஆளாக வளர்த்தார்.
பவித்ரா லட்சுமி மற்றும் ரியோ ராஜ் நடிப்பில் சமீபத்தில் கண்ணம்மா எண்ணமா என்ற ஆல்பம் சாங் வெளியானது