T20 Records: 20 ஓவர் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த புயல்வேக கிரிக்கெட்டர்கள்
ஐபில் போட்டிகள் உச்சகட்டத்தை நெருங்கிவிட்டன
56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. அதில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஆனால் யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்லின் அனைத்து நேர சாதனையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடிக்கவில்லை
பிக் பாஷ் லீக் 2016ல் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ல் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023 இல் 13 பந்துகளில் 50 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து டி20 லீக் வரலாற்றில் சாதனை படைத்தார்
சுனில் நரைன் - 2022ல் 13 பந்துகளில் 50 வங்கதேச பிரீமியர் லீக் 2022ல் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக சுனில் நரைன் 13 பந்துகளில் அரைசதம் அடித்தார்
ஹஸ்ரத்துல்லா ஜசாய் - 2018 இல் 12 பந்துகளில் 50 2018 ஆம் ஆண்டு பால்க் லெஜண்ட்ஸுக்கு எதிராக காபூல் ஸ்வானனுக்காக விளையாடிய போது ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஜசாய் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்