கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனின் காதலி அதிதி ஹுண்டியா- in pics
)
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை இரவு மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தாலும், அணியின் இளம் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தனது அற்புதமான இன்னிங்ஸால் அனைவரின் இதயத்தையும் வென்றார். அவரது காதலி அதிதி ஹுண்டியா, இஷானை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்...
)
மும்பை இண்டியன்ஸ் அணிக்காக மட்டை வீசி அபாரமாக ஆடி 99 ரன்கள் குவித்தார் இஷான். அதுவும் 58 பந்துகளில் 99 ரன்கள் என்பது ஆச்சரியமான உண்மை...
)
அதிதி ஹுண்டாய், இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு பிரபலமாகிவிட்டார்....
வீடியோவில் இஷான் கிஷன் அவுட்டாகி திரும்பும் காட்சியில், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று அதிதி எழுதியுள்ளார்...
இஷான் கிஷனின் காதலி 2017 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிச் சுற்று வரை வதார். 2018 ஆம் ஆண்டில், மிஸ் சூப்பர்நேச்சுரல் இந்தியா என்ற பட்டத்தை வென்றார்.