குட்டி சியானை பார்த்துள்ளீர்களா..? துருவ் விக்ரமின் சிறு வயது புகைப்படங்கள்..!
நடிகர் விக்ரமின் அன்பு மகன் துருவ் விக்ரம்.
தமிழில், ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமானார்.
துருவ் விக்ரம், சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
துருவ் விக்ரம் சிறு வயதில் சில படங்களில் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.
தனது தந்தையுடன் சேர்ந்து ’மகான்’ படத்தில் அவருக்கு மகனாகவே நடித்தார்.
துருவ் விக்ரமிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, நடிகர் விக்ரம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் துருவ் விக்ரமின் சிறு வயது புகைப்படங்களை இணைத்துள்ள அவர், “Happy Birthday குட்டி சியான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
துருவ் விக்ரமின் சிறு வயது புகைபப்டங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.