இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

Wed, 22 Nov 2023-4:38 pm,

Dhruva Natchathiram

கௌதம் மேனனின் ஸ்பை த்ரில்லர் படமான துருவ நட்சத்திரம் இந்த வாரம் வெளியாகிறது.  விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் சிம்ரன், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Joe 

ரியோ கதாநாயகனாக நடித்துள்ள ஜோ படம் இந்த வாரம் வெளியாகிறது.  ஏற்கனவே இந்த படத்தை பற்றி பாசிட்டிவ் டாக் இருப்பதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

80sBuildup 

சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 80sBuildup.  குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

Kuiko 

விதார்த் மற்றும் யோகி பாபு நடித்துள்ள குய்கோ நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

 

இது தவிர மம்முட்டி நடித்துள்ள காதல் தி கோர், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள சில நொடிகளில் ஆகிய படங்களும் திரையரங்கில் வெளியாக உள்ளது.  

 

மேலும், ஓடிடியில் விஜய்யின் லியோ, ஆர்யா நடித்து தி வில்லேஜ், பிரேம் ஜியின் சத்திய சோதனை, சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link