இதயத்தை காதலிக்கும் உணவுகள்: உணவை காதலிக்கலாமே!
வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் உணவில் மீனை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியத்திற்கு வாழைப்பழம் நல்லது. காலை உணவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது
உலர் பழங்களில் உள்ள புரோட்டின் மற்றும் HDL இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
ப்ளுபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதய நோய்களை எதிர்த்துப் போராட பெர்ரி உதவுகிறது
தர்பூசணி சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. உடல் எடையை குறைக்க தர்பூசணி சாப்பிடுவது நல்லது.