`சேலை சூடிய அழகு` திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் படங்கள்!

Wed, 02 Mar 2022-6:59 pm,

சேலையில் அதகளம் செய்யும் திவ்ய பாரதி

தனது சமீபத்திய போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட அழகான படங்களை பகிர்ந்துள்ளார்.

சேலையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் திவ்யபாரதி இந்த படங்கள் வைரலாகி வருகிறது.

"பேச்சிலர்" படத்தின் மூலமே ஆயிரக்கணாக்கான ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொண்டார்.

கடந்தாண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் திவ்ய பாரதி (Divya Bharathi) தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link