PUBG Mobile: ஒரே ஒரு தவறினால், நிரந்தரமாக தடை செய்யப்பட்ட 16 லட்சம் பயனர்கள்

Mon, 05 Apr 2021-5:29 pm,

உலகளவில் சுமார் 16.91 லட்சம் பயனர்களை PUBG மொபைல் நிரந்தரமாக தடை செய்துள்ளது. நிறுவனம் ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியது.

இந்த பயனர்கள் அனைவரும் PUBG மொபைலின் Ban Pan விளையாட்டு விளையாடும் போது ஒரு தவறு செய்து விட்டனர்

தடை செய்யப்பட்ட பயனர்களில் பலர், பல காலமாக விளையாடி வரும் மிகவும் அனுபவம் பெற்ற பயனர்கள். ஆனால் இவர்கள் விளையாடும் போது தவறு செய்து பிடிபட்டுள்ளனர். 

தற்போதைய விளையாட்டில், ஆட்டோ-எய்ம் ஹேக்ஸ் (Auto-Aim Hacks) மற்றும் எக்ஸ்-ரே விஷன் (X-Ray Vision) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பயனர்கள் விளையாட்டில் வென்றனர் என்று PUBG மொபைல் கூறுகிறது.

PUBG விளையாட்டின் இலகு ரக பதிப்பான  PUBG Lite  இந்த மாதம் நிறுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link