மேஷத்தில் வக்ரமடையும் புதன்! ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!

Wed, 05 Apr 2023-9:17 am,

அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யாகாரகன் எனப்படும் புதன் கிரகம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ரமடைய உள்ள நிலையில், இதனால், அதிர்ஷ்ட மழையில் நனையும் சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். 

வக்ர மடையும் புதனால் வாழ்க்கை தொடர்பாக  மேஷ ராசிகள் எடுக்கும் எந்த முடிவுகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உழைக்கும் மக்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் பெறலாம். பதவி உயர்வுடன், அவருக்கு நல்ல இன்க்ரிமென்ட் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான லாபம் ஈட்ட முடியும். மேலும் தங்கள் போட்டியாளர்களை வெல்லலாம்.

வக்ர மடையும் புதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கடினமாக உழைப்பார்கள், அவர்களது செயல் திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.  வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் பல யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

 

மேஷத்தில்  வக்ரமடையும் புதன் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் சம்பள அதிகரிப்புடன் புதிய பொறுப்பையும் பெறலாம். இதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள். தொழில் செய்பவர்கள் வேலையை விரிவுபடுத்தலாம். தந்தையின் உடல் நலத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் துறையிலும் மாற்றம் ஏற்படலாம்.

தனுசு ராசிக்காரர்கள் ஒழுக்கமான பணி மற்றும் நடத்தை மூலம் மற்றவர்களைக் கவர முடியும். இந்த பணிக்காக, சக ஊழியர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் பாராட்டுகளையும் பெறுவார்கள். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எனினும், பிள்ளைகள் தரப்பிலிருந்து சில பிரச்சனைகள் வரலாம்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link