வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்ப எளிய வழிகள்!
)
யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது உரையாடல் பக்கத்தை திறந்து பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
)
எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதனை டைப் செய்து பணத்தை அனுப்ப வேண்டும்.
)
யூபிஐ பின்னை உள்ளிட்டு கட்டணத்தை சரிபார்க்கவும்.
இறுதியாக பேமெண்ட் நிலையை உறுதிசெய்யவும்.