படங்கள்: உலகம் முழுவதும் ஈத் (பெருநாள்) கொண்டாட்டங்கள்
குழந்தைகள் பங்கேற்ற மொரதாபாத்தில் உள்ள ஒரு பள்ளி பெருநாள் விழாவின் போது..
முஸ்லிம்கள் புனித மாதம் ரமலானின் பெருநாளான(ஈத்) புதன், ஜூலை 6, 2016, பூங்காவில் தொழுகை செய்யும் போது
பிலிப்பைன்ஸ் நாட்டின் பெருநாள் பிரார்த்தனையின் போது முஸ்லிம்கள் தங்களை ஃசெல்பி எடுத்துக்கொள்கிறார்கள்..
மலேசியவின் தலைநகரமான கோலாலம்பூரில் தேசிய மசூதி ரமலான் புனித மாதம் பெருநாள் இறைவணக்கத்தில் தொழுகை செய்யும்போது
மலேசியவின் தலைநகரமான கோலாலம்பூரில் பெருநாள் இறைவணக்கத்தில் பெண்கள் தொழுகை செய்யும்போது..
இந்தோனேசிய இஸ்லாமிய பெண்கள் ஒருவர் பெருநாள் தொழுகைக்குப் பிறகு பலூன்கள் பறக்க விடுகிறார்..
மலேசியவின் தலைநகரமான கோலாலம்பூரில் பெருநாள் தொழுகையில் ஒரு சிறுபையன் ஈடுபடும் போது..