புன்னகையால் Enemy- ஐ வீழ்த்தும் வித்தைக்காரி..! யார் இவர்?

Thu, 02 Mar 2023-2:28 pm,

டப் மாஷ் செய்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் மிருணாளினி. இவருடைய வீடியோக்கள் வைரலானதால், வெள்ளித்திரை இவரை தேடிப்பிடித்தது.

2019 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இவருடைய முதல் திரைப்படம். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். 

2020 ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது கிடைத்துள்ளது. 

 

சாம்பியன் படத்தில் நடித்ததற்காக, அறிமுக ஹீரோயின் பிரிவில் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.

கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவர் ஆடிய டும் டும் டும் சாங் மெர்சல் ஹிட் அடித்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link