உலக கோப்பை வென்றவுடன் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் செய்த காரியம்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது
பந்துவீச்சில் கலக்கிய இங்கிலாந்து பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது
பட்லர், ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து 137 ரன்கள் வெற்றி இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து சேஸிங் செய்தது
பொறுப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.