கோலாகலமாய் களைகட்டியது ரியோ டி ஜெனிரோ சம்பா நடனத் திருவிழா! போட்டா போட்டி
)
பிரேசிலில் களைகட்டியது புகழ்பெற்ற சம்பா நடனத் திருவிழா
)
வண்ணமயமான ஆடை அலங்காரத்தில் ஜொலித்த நடன கலைஞர்களும், இசைக்கலைஞர்களும் அலங்கார ஊர்தியுடன் ஊர்வலமாக வந்து திறமைகளை காட்டினார்கள்
)
உலகப் புகழ்பெற்ற சம்பா நடனத்தைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பிரேசிலுக்கு வந்துள்ளனர்.
பிப்ரவரி 17 தொடங்கியது ரியோ திருவிழா
உலகப் புகழ் பெற்ற திருவிழா பிப்ரவரி 25, 2023 வரை நடைபெற உள்ளது.
பிரேசிலின் சம்பாட்ரோம் மார்க்ஸில் ரியோ கார்னிவல் திருவிழா தொடங்கியது.
சம்பா நடன பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான போட்டி
கொரோனா காரணமாக சிறிது இடைவெளி ஏற்பட்டது
மீண்டும் களை கட்டியது சம்பா நடனம்