ராகுல் டிராவிட்டின் அண்ணன் மகள் இவ்வளவு பெரிய நடிகையா...? வாய்பிளக்கும் ரசிகர்கள்

Mon, 23 Oct 2023-7:23 pm,

இவர் சமீபத்தில் புனே நகரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியை நேரில் கண்டுகளித்தார். 

 

அதையொட்டி, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் டிராவிட் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார். மேலும், அவரது தந்தை விநாயக் டிராவிட், ராகுல் டிராவிட் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டார். 

 

இதில் விநாயக் டிராவிட், ராகுல் டிராவிட்டுக்கு உறவினர் முறையில் மூத்த சகோதரர் என்பது தெரியவந்தது. மேலும், அதிதி டிராவிட் 'Dravids' என அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். 

அதன்மூலம், அதிதி டிராவிட், ராகுல் டிராவிட்டின் அண்ணன் மகள் (Rahul Dravid Niece) என தெரிகிறது. 

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி மராத்தி சினிமா ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

அதிதி டிராவிட்டை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link