கியூட் லுக்கில் உலகின் அதிவேக SUV ஆஸ்டன் மார்ட்டின் DBX707
அஸ்டன் மார்ட்டின் இந்த புதிய எஸ்யூவியை நிலையான டிபிஎக்ஸ் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.
கார் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் இரண்டிலும் ஆடம்பரமாக இருக்கிறது
ஆஸ்டன் மார்ட்டின் இந்த எஸ்யூவியை ஸ்டைலாக வடிவமைத்திருக்கிறது.
மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட இந்த எஸ்யூவி 3.3 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.
DBX707 வேகத்திலும் அதிவேகமானது. தோற்றத்திலும் மனதை மயக்குகிறது.