வரி சேமிப்பு பலனுடன்... அதிக வட்டி தரும் ‘அசத்தலான’ FD முதலீட்டு திட்டங்கள்!

Mon, 25 Dec 2023-4:37 pm,

ஐந்தாண்டு வரி சேமிப்பு FD குறைந்த நடுத்தர வரி அடைப்பு வகுப்பினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரிவு 80C இன் கீழ் ஐந்தாண்டு FDக்கு வரி விலக்கு கிடைக்கும். 80சியின் கீழ் ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும்.

வரி விலக்கு பலனுடன் HDFC வங்கியின் 5 வருட FD முதலீடு மீது வங்கி வழங்கும் வட்டி விகிதம் 7%. 

 

வரி விலக்கு பலனுடன் பாரத ஸ்டேட் வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம்  6.5%

வரி விலக்கு பலனுடன் ஐசிஐசிஐ வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 7%.

 

வரி விலக்கு பலனுடன் ஆக்ஸிஸ்  வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 7%.

வரி விலக்கு பலனுடன் கனரா  வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம் 6.7%

வரி விலக்கு பலனுடன் இந்தியன் வங்கியின் 5 வருட FD முதலீடு மீது கிடைக்கும் வட்டி விகிதம்  6.25%.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link