FIFA World Cup 2022: பிரேசிலுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டி
)
தலைக்கு மேல் சுழன்ற பந்தை கிட்டத்தட்ட தலைகீழாகவே சுழன்று காலால் உதைத்து கோல் அடித்தார் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன்
)
ஃபிபா தர வரிசையில் செர்பிய அணி 21-ஆவது இடத்தில் இருக்கிறது
)
கோப்பையை வெல்லும் கணிப்புகளில் செர்பிய அணி இல்லை
முதல் நிலையில் இருக்கும் பிரேசில் அணிக்கு எதிரான செர்பியாவின் ஆட்டம் சில தவறுகளைத் தவிர சிறப்பாகவே இருந்தது.
பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
பிரேசில் அணி நெய்மார் மூலமாகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. கத்தாரில் மிகவும் விருப்பத்துக்குரிய அணியாக இருகிறது பிரேசில் அணி
முதல் பாதி ஆட்டத்தில் அரங்கத்தில் இருந்த பிரேசில் ரசிகர்களால் செர்பியாவின் வெற்றியை கொண்டாட முடியவில்லை
லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள்
பிரேசிலை ஊக்கப்படுத்திய மஞ்சள் நிற மைதானமாய் மாறிய அரங்கம்
லுசைல் அரங்கில் நிரம்பி வழிந்த மஞ்சள் நிற ஆடைகள் அணிந்த ரசிகர்கள்
கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோல் கீப்பரின் உடலிலும் சில நேரங்களில் கோல் கம்பத்திலும் பட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன