பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்

Mon, 08 Jul 2024-7:20 pm,

சமீபத்தில் சண்டிகர் விமான நிலையத்தில் CISF வீரர் குல்விந்தர் கவுர் கங்கனா ராவத்தை கண்ணத்தில் அறைந்தார். (Photo: Social Media)

ஈஷா தியோல் ஒருமுறை அமிர்தா ராவை அறைந்தார். இது பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது. (Photo: Social Media)

2022 அகாடமி விருது விழாவின்போது, ​​ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி ராக் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்தார். (Photo: Reuters)

பிக் பாஸ் ஓடிடி 3 இன் சமீபத்திய எபிசோடில், அர்மான் மாலிக் விஷால் பாண்டேவை அறைந்தார். (Photo: Social Media / Bigg Boss OTT)

2014 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பின் போது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான கௌஹர் கான் பார்வையாளரால் அறையப்பட்டார். (Photo: Social Media)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link