Flipkart Big Diwali Sale: பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.4,999 க்கு ஐபோன் விற்பனை!

Wed, 08 Nov 2023-12:44 pm,

ஆப்பிள் ஐபோன் 15 தொடர் அறிமுகப்படுத்திய பிறகு ஆப்பிள் ஐபோன் 12 மொபைல் மிகவும் கம்மியான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.  

 

ஐபோன் 12 சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, இது இன்றுவரை அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களில் ஒன்றாகும். 

 

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்ட போதிலும், இணையவழி தளங்களில் இந்த மாடல் இன்னும் விற்பனையில் உள்ளது.

 

ஆப்பிள் ஐபோன் 12 ரூ 79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் ரூ.35,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.4,999க்கு கிடைக்கிறது.

 

ஆப்பிள் ஐபோன் 12 தற்போது Flipkart Big Diwali Saleல் 39,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.  உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடியை பெற்று  வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.4,999க்கு ஆப்பிள் ஐபோன்ஐ வாங்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link