போர்ப்ஸ் பத்திரிக்கை: 2016-ன் டாப் 10 இந்திய பணக்காரர்கள்!!
10. சைரஸ் பொனாவாலா - $ 8.6 பில்லியன் (பூனாவாலா குழுமத் தலைவர்)
9. குமார் மங்கலம் பிர்லா - $ 8.8 பில்லியன் ( ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர்)
8. ஷிவ் நாடார் - $ 11.4 பில்லியன் (ஹெச்சிஎல் தலைவர்)
7. கோத்ரேஜ் குடும்பம் - $ 12.4 பில்லியன் ( கோத்ரேஜ் குழுமத்தின்)
6. லட்சுமி மிட்டல் - $ 12.5 பில்லியன் ( ஆர்ஸ்லர் மிட்டல் தலைவர்)
5. பல்லோஞ்சி மிஸ்த்ரி - $ 13.9 பில்லியன் (ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமத் தலைவர்)
4. அசிம் பிரேம்ஜி - $ 15 பில்லியன் ( விப்ரோவின் தலைவர் )
3. ஹிந்துஜா குடும்பம் - $ 15.2 பில்லியன் (இந்துஜா குழுமத்தின்)
2. திலிப் சங்வி - $ 16.9 பில்லியன் ( சன் பார்மாகியுடிகல்ஸின் உரிமையாளர் )
1. முகேஷ் அம்பானி - $ 22.7 பில்லியன் (ரிலையன்ஸ் தலைவர்)