French Open 2022: அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்த்த ரஃபேல் நடால்
)
"மிகவும் வருத்தமாக இருக்கிறது, அவர் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார், அவர் மிகவும் நல்ல சக வீரர்" என்று நடால் கூறினார். "கிராண்ட்ஸ்லாம் வெல்வதற்கு அவர் எவ்வளவு போராடுகிறார் என்பது எனக்குத் தெரியும்" என்றும் நடால் தெரிவித்தார்
)
13 முறை ரோலண்ட் கரோஸ் சாம்பியனான ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டருக்கு இரண்டாவது செட்டின் 12வது ஆட்டத்தின் இறுதிப் புள்ளியில் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
)
காயமடையும்போது, அலெக்ஸாண்டர், 7-6(8) 6-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
மைதானத்திற்கு வெளியே பல நிமிடங்கள் வலியால் துடித்த அவர், ஆட்டத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்
இரண்டாவது செட்டின் 12வது ஆட்டத்தில் ஒரு ஷாட்டை மீட்டெடுக்க முயன்றபோது ஸ்வெரெவ் காலைத் திருப்பினார். அப்போது அவரது கணுக்காலில் அடிபட்டது. உடனே வலியால் துடித்த அவர் வீல்சேரில் அழைத்து செல்லப்பட்டார்.