சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய சில பழங்கள்! ரிஸ்கே இல்லை
சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை பயமின்றி சாப்பிடலாம், பாதிப்பு ஏற்படாது
பீச் பழம் பெரும்பாலும் அனைவருக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் பீச் பழத்தில் உள்ளது
சர்க்கரை நோயாளிகள் நாகப்பழத்தை கவலையே இல்லாமல் சாப்பிடலாம். இதை உட்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்
நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை தினமும் சாப்பிடலாம், ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பழம் ஆகும்