Hindu Tradition: வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி நோன்பு

Thu, 19 Aug 2021-10:53 pm,

ஆகஸ்ட் 20, 2021ம் நாளன்று வரலட்சுமி விரதம். அன்னை லட்சுமியை இந்த நன்நாளில் நினைத்து, பூஜித்து விரதம் வைத்து வழிபட்டால், வாழ்வில் அனைத்து செல்வங்களும் வந்து குவியும்....

லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு.

வரலட்சுமி விரதத்தன்று சிலர். கலசத்தில் அன்னையின் திருமுகத்தைத் தீட்டி, அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள்

பாற்கடலில் இருந்து தோன்றிய அன்னை மகாலட்சுமி

பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி பூஜை அனுசரிக்கப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link