நவம்பரில் சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

Wed, 25 Oct 2023-9:46 am,

சனி பெயர்ச்சி: இந்த முறை தீபாவளியன்று பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது. நவம்பர் முதல் சனிக்கிழமை அதாவது நவம்பர் 3 ஆம் தேதி சில சிறப்பு மாற்றங்கள் நிகழவுள்ளன. இதனால் பல ராசிக்காரர்களை பாதிக்கும். நவம்பர் முதல் சனிக்கிழமையன்று, பல கிரகங்களின் ராசிகள் மாறப் போகிறது. பல ராசிக்காரர்களுக்கு இது நல்ல பலன் தரும்.

மேஷம்: சனி வக்ர நிவர்த்தி அடையப் போவதால், மேஷ ராசிக்காரர்கள் இப்போதில் இருந்தே வெற்றியை ருசிக்கத் தயாராகி விடுவார்கள், இதற்காக நீங்கள் உங்கள் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வர வேண்டும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், வரும் இரண்டு மாதங்கள் உங்களுக்கு பொருளாதார லாபத்தைத் தரும்.

 

 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேராக சஞ்சரிப்பதால், கொத்துப் போன காரியங்கள் அனைத்தும் தானாகவே சரியாகிவிடும். குடும்பத்தில் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறார். மொத்தத்தில் உங்கள் தீபாவளி இந்த முறை சிறப்பானதாக இருக்கும். நீண்ட நாட்களாக சில வேலைகள் நடக்கும் என்று காத்திருந்தால் நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு கட்டாயம் நிறைவேறும். கன்னி ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த இழப்புகள் சனியின் தாக்கத்தால் நன்மை தரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link