இன்றைய ராசிபலன்கள்: இந்த 5 ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டம் அடிக்க போகுது..
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.
இன்று உங்களது விருப்பங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை பொறுத்தவரை துணையிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று வளமான நாளாக அமையும். ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
இன்று உங்களது விருப்பங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை பொறுத்தவரை துணையிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று வளமான நாளாக அமையும். ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
இன்றைய நாள் நீங்கள் பதட்டம் நிறைந்து காணப்படுவீர்கள். பணியைப் பொறுத்தவரை கூடுதல் பொறுப்புகள் சுமக்க நேரிடலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பணிகளை கையாள வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கலாம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது.
இன்றைய நாள் நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடலாம். உங்களது மதிப்புமிக்க பொருளை இழக்க நேரிடலாம். கவனமாக இருக்க வேண்டியது மிகவும் நல்லது. திருப்தியான மனநிலை இருக்காது. இது உங்களுக்கு கவலையை அதிகரிக்கலாம். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் பதட்ட உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இதனால் வாக்குவாதம் எழலாம்.
இன்றைய நாள் அமைதி மற்றும் செழிப்பு நீரியந்த அனுகூலமான நாளாக அமையும். இன்று எடுக்கக்கூடிய முக்கியமான முடிவுகள, உங்களுக்கு நல்ல ஒரு பலனை பெற்றுக் கொடுக்கும். பணியிடத்தில் உங்களது திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதேநேரத்தில் சவால்கள் நிறைந்து காணப்படலாம். பணிகளை ஒரு கொள்கையுடன் மேற்கொள்வீர்கள். அது உங்களது வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும். நிதிமையை பொறுத்தவரை பயணம் மூலமாக பணவரவு ஏற்படும்.
இன்றைய நாள் அதிக சிந்தனைகளுடன் இருபீர்கள். அதன் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம். இன்று வெற்றிகள் காண கடினமாக உழைக்க வேண்டும். உங்களது இலக்குகளை அடைய முடியாதபடி சில தடைகள் காணப்படலாம். பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை உறவில் அமைதியின்மை ஏற்படலாம். நிதிநிலைமையை பொறுத்தவரை வீண் செலவு ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
இன்றைய நாள் மிதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியைப் பொறுத்தவரை கவனக்குறைவு காரணமாக பணியில் சில தவறுகளை நீங்கள் செய்ய நேரிடலாம். பொறுப்புகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை உங்களது துணையிடத்தில் மனம் திறந்து பேசுங்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்றைய நாள் உங்களுக்கு இலக்குகள் நிறைவேறும் நாளாக இருக்கிறது. ஆனாலும் முறையாக திட்டமிட்டு விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் நல்லதொரு பலன் கிடைக்கும். பணியைப் பொறுத்தவரை பணியில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் கூடுதல். ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தைப் பொறுத்தவரை இன்று உங்களது துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரையே இன்று வலுவான நிதி ஆதாரங்களை அமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தேக ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
இன்றைய நாள் நீங்கள் விரைந்த செயலாற்ற உறுதியும் தைரியமும் காணப்படும். இலக்குகளை அடைவது எளிதாக இருக்கும். பணியைப் பொறுத்தவரை பணியில் வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் இனிமையாக பழகுவீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று பணப்புழக்கம் சிறப்பானதாக இருக்கும்.
இன்றைய நாள் சில சௌகரியங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியது இருக்கும். உங்களது இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். பணியில் அதிக கவனம் செலுத்த முடியாதபடி பதற்றம் காணப்படலாம். அமைதியாக பணிகளை மேற்கொண்டால் பலன்கள் சாதகமாக அமையும். குடும்பத்தைப் பொறுத்தவரை மனைவி இடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலைமையை பொறுத்தவரை எதிர்பாராத செலவீனங்கள் காணப்படலாம்.
இன்றைய நாள் ஆன்மீக ஈடுபாட்டில் மூலமாக மன ஆறுதலும் வெற்றியும் கிடைக்கும். இன்று வெற்றிக்கான யோசித்து செயல்பட வேண்டும். பணியைப் பொறுத்தவரை பணியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணியில் கவனமும் செலுத்த வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை துணையிடத்தில் உணர்ச்சி வசப்பட்டு காணப்படுவீர்கள். இதனால் உறவில் அமைதியின்மை காணப்படலாம். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும்.