திசா பதானியின் பிரமிக்க வைக்கும் கடற்கரை பிகினி படங்களின் தொகுப்பு
தனது விடுமுறை நாட்களை கடற்கரையில் கொண்டாடி வரும் நடிகை திசா பதானி, தனது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திசா பதானி, அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது இரண்டு படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக 28 வயதான திஷா படானி தமிழில் "சங்கமித்ரா" படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தனது விடுமுறை நாட்களில் எடுத்த பல படங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் படம் எடுத்த இடத்தை குறித்து தகவல் வெளியிடவில்லை.
அனைத்து புகைப்படங்களும் அவரது instagram பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை