’கற்பாறை சிற்பங்கள்’ குவாலியர் ஜெயின் குகைகளின் அரிய புகைப்படங்கள்

Sat, 23 Jul 2022-8:38 pm,

வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தில் அழியா வரலாற்று சுவடுகள் ஏராளம் இருக்கின்றன.

 

அரசர்கள், ஆட்சியாளர்கள் கைவணத்தில் உருவான பாரம்பரிய மிக்க, அழியாப் புகழ் கொண்ட சிற்பங்களும் கோட்டைகளும் மத்திய பிரதேசம் முழுவதும் பார்க்கலாம்.

அதில் ஒன்று குவாலியரில் இருக்கும் ஜெயின் குகைகள். இங்கிருக்கும் ஜெயின் குகைகள் மத்திய பிரதேசத்தின் வரலாற்று தொன்மையை பறைசாற்றுபவையாக இருக்கின்றன. 

சிலைகள் ஒவ்வொன்றும் கற்பாறைகளில் வானுயர அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

(மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருக்கும் ஜெயின் குகைகள்)

(மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருக்கும் ஜெயின் குகைகள்)

(மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருக்கும் ஜெயின் குகைகள்)

(மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருக்கும் ஜெயின் குகைகள்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link