பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபூர்வமான ராகமாய் மிளிரும் தசாவதார நாயகனே! #KamalHaasan

Sun, 07 Nov 2021-7:45 am,

விக்ரம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜூலை தொடங்கியது.  மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று நிறைவடைந்தது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு இரண்டு கண்கள் தெரியாதா? ஆனால் இவரின் பார்வை ராஜபார்வை தான்...

சிறையில் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் தெறிக்க சக கைதிகளை கெத்தாக காப்பாற்றும் கமல்ஹாசனின் விக்ரம் வீடியோ எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ‘விக்ரம்... விக்ரம்’ பாடல் பின்னணியுடன் சமூக ஊடகங்களில் வைரலாகிறது விக்ரம் படத்தின் இரண்டாம் பாக வீடியோ...

கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை ஏழைகளுக்கு வழங்குகிறார்கள்  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link