உள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் @அமித் ஷா
இன்று பிறந்த நாள் காணும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 56வது பிறந்தநாள் இது. நாட்டில் மட்டுமல்ல, உலக அளவிலும் அமிஷாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.
நண்பரின் வலப்புறம் அமர்ந்ததால் தான் ரைட் ஹாண்ட் என்று சொல்கிறார்களோ?
அமித் ஷா அவர்கள் கடின உழைப்பாளி. கட்சிக்காக எந்நேரமும் பாடுபடுபவர்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இன்று அமித் ஷாவுக்கு 56 வயதாகிறது
உள்துறை அமைச்சருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.