ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னெஸ் ரகசியம் இதுதான்!
வேகவைத்த முட்டை, கோழியின் நெஞ்சுப்பகுதி, ப்ரோட்டீன் நிறைந்த சோயா, பாதாம், முந்திரி, திராட்சை, ஒரு கப் க்ரீன் டீ, காபி அல்லது ப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை கால உணவாக எடுத்துக்கொள்கிறார்.
சப்பாத்தி, சாதம், தயிர், குறைவான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்பட்ட காய்கறிகள், பருப்பு போன்றவற்றை மத்திய உணவாக எடுத்துக்கொள்கிறார்.
சாலட், சூப்கள், வேகவைத்த அரிசி, பருப்பு மற்றும் பன்னீர் அல்லது வேகவைத்த சிக்கன் போன்றவற்றை இரவு உணவாக எடுத்து கொள்கிறார்.
உடலை வலுவாக வைத்துக்கொள்ள கார்டியோ ட்ரில்ஸ், side lunges போன்றவற்றை தினமும் செய்கிறார். இந்த பயிற்சிகளை செய்வதற்கு முன்னதாக அவர் சில வார்ம்-அப் பயிற்சிகளை செய்கிறார்.