ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
)
ஐபிஎல் 2022ல் ஆர்சிபிக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக், குஜராத் டைட்டன்ஸ் அணி உறுப்பினர் ஒருவரின் மகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம்.
)
ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் மற்றும் அவர்களது மகன் அகஸ்தியா ஆகியோர் டைட்டன்ஸ் அணி ஹோட்டலில் குஜராத் தினத்தை கொண்டாடினார்கள்.
)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், மாடலும், நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக் ஐபிஎல் 2022 முழுவதும் அவரது கணவருக்கு ஆதரவு அளித்து கொண்டிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆதரவளிக்கிறார்.
ஐபிஎல் 2022 இன் போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக்குடன் மகிழ்ச்சியாகவும், நெருக்கமாகவும் இருக்கிறார்.
மும்பையில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹோட்டலில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாசா ஸ்டான்கோவிக் தனது மகன் அகஸ்தியாவுடன் இருக்கும் புகைப்படம்.