Bowlers Of T20: ஹாட் ட்ரிக் அடித்த கிரிக்கெட்டர்கள்... இது டி20 உலகக்கோப்பை ஹாட்டிரிக்
டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களும் அடங்குவர்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஐந்து பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ (2007)
தென்னாப்பிரிக்க வீரர் கர்டிஸ் காம்பர் (2021)
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க (2021)
தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (2021)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கார்த்திக் மெய்யப்பன் (2022)