Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது
பப்பாளி பழத்தை சாலட்டில் பயன்படுத்தும் போது, எலுமிச்சை சாற்றை கலப்பதை தவிர்க்கவும்.
எலுமிச்சைச் சாறும் பப்பாளிப் பழமும் ஒன்றாகச் சாப்பிட்டால் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
எலுமிச்சைச் சாறும் பப்பாளிப் பழமும் ஒன்றாகச் சாப்பிட்டால் இரத்த சோகை, ஹீமோகுளோபின் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
எலுமிச்சை மற்றும் பப்பாளி இரண்டையும் வெவ்வேறு நேரங்களில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும், பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. இதனால் கருப்பை சுருக்கங்கள் ஏற்படலாம். குறை பிரசவம் ஏற்படுவதிற்கும் வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் பப்பாளியை சாப்பிடக்கூடாது.