அதிக பனிப்பொழிவால் அண்டார்டிகாவைப் போல் மாறிய Madrid
1,000 க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் சிக்கியுள்ளனர்
கார்களில் சிக்கியுள்ள 1,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயலால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டாலும், சிலர் சாலையில் பனிச்சறுக்கு விளையாடுகின்றனர்.
பனிப்பந்துகளை தூக்கி வீசி மக்கள் துன்பத்திலும் இன்பமாய் விளையாடுகின்றனர். மாட்ரிட் விமானநிலையம் மூடப்பட்டுள்ளது
பனிப்புயல் ஸ்பெயினில் நான்கு பேரை பலி கொண்டது. 650 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது