நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு !!
உலகளவில் மக்கள் தற்போது நவீன வளர்ச்சியில் மாறிவிட்டனர். அந்தவகையில் தற்போது பல இடங்களில் உருவாகியிருக்கும் தொழிற்சாலைகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் போன்றவற்றினால் தன்னைதானே மக்கள் தாக்கபடுகிறீர்கள்.
நவம்பர் மாதத்தில் தொடங்கும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு, வருடம் வருடம் பல இடங்களில் மற்றும் மருத்துவமனைகளில் மக்களிடையே விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
நுரையீரல் புற்றுநோயை எதிர்கொள்ளும் மக்கள் அதனை வரமால் தடுக்க எந்தவிதமான நடவடிக்கைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்பதை தெரிந்து நடக்கவும்.
நுரையீரல் அபாயம் தடுப்பதை தற்போது சமூகவலைத்தளத்தில் மற்றும் பல உடகங்களில் மருத்துவர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை உலகளவில் மக்கள் எதிர்கொண்டு வரும் அபாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோயை தடுக்கவேண்டும் என்றால் முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். அதன்பின் மாசு அதிகம் ஏற்படும் இடத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
குறைந்தது நாளொன்றுக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுவது அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரம்பரை பரம்பரையாக நுரையீரல் புற்றுநோய் தொடர்ந்து குடும்பங்களை தாக்கி வருகிறது, மேலும் அதனை எப்படி தடுப்பது என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.