History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல…

Wed, 02 Jun 2021-4:38 pm,

2014: இந்தியாவின் 29 வது மாநிலமாக தெலுங்கானா அதிகாரப்பூர்வமாக உருவான நாள் ஜூன் 2

1979: கம்யூனிச நாடான போலந்திற்கு வருகை தந்த முதல் போப் என்ற பெருமை பெற்றார் ஜான் பால் II  

1966: அமெரிக்க விண்கலம் சர்வேயர் 1 நிலவில் தடம் பதித்த சரித்திர நாள் இன்று   

1953: லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் II ராணியாக முடிசூட்டப்பட்ட நாள் ஜூன் 2

1946: பாராளுமன்ற குடியரசாக இத்தாலி மாறிய நாள் ஜூன் 2

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link