History Today June 27: வரலாற்றில் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?

Sun, 27 Jun 2021-1:36 pm,

1871: ஜப்பானின் அதிகாரப்பூர்வ நாணயமாக யென் ஏற்றுக் கொண்ட நாள் ஜூன் 27...

(புகைப்படம்: WION)

1954: உலகின் முதல் அணு மின் நிலையம் ரஷ்யாவில் செயலுக்கு வந்த நாள் இன்று…. 

(புகைப்படம்: WION)

1967: உலகின் முதல் ஏடிஎம் லண்டனின் என்ஃபீல்டில் நிறுவப்பட்ட நாள் ஜூலை 27...

(புகைப்படம்: WION)

1973: வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டுவரும் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது.

(புகைப்படம்: WION)

1991: யூகோஸ்லாவிய துருப்புக்கள் பத்து நாள் போரைத் தொடங்கி ஸ்லோவேனியா மீது படையெடுக்கின்றன.

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link