இளைஞர்களை மதி மயக்கும் காமசூத்ரா நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Mon, 26 Oct 2020-3:17 pm,

காமசூத்ரா 3D படத்தில் நடித்த நடிகை ஆபா பால் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

காமசூத்ரா 3D படத்தில் நடித்த நடிகை ஆபா பால் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

காமசூத்ரா 3D திரைப்படத்திலும் ஆபா பால் நடித்துள்ளார். இத்திரைப்படம் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது ‘மஸ்த்ராம்’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆபா பாலை பின் தொடர்கின்றனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் ஆபா பால். இதன் மூலம் அவரைப் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link