TRUECALLER-ல் இருந்து உங்கள் பெயரை நீக்குவது எப்படி?

Thu, 13 Oct 2022-2:18 pm,

முதலில் TRUECALLER செயலுக்கு சென்று அதிலுள்ள ஐகானை க்ளிக் செய்து, அதிலுள்ள 'செட்டிங்ஸ்' பகுதிக்கு செல்ல வேண்டும்.

 

அதன் பிறகு அதிலிருக்கும் 'பிரைவசி சென்டர்' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், இப்போது அதில் கீழே கட்டப்படும் 'டீ-ஆக்டிவேட்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

 

பின்னர் குரோம் பகுதிக்கு சென்று www.truecaller.com/unlisting என்கிற யூஆர்எல்-ஐ உள்ளிட்ட வேண்டும்.

 

இப்போது திரையில் நீங்கள் நீக்க வேண்டிய நம்பரை கேட்கும், அதில் நீங்கள் உங்கள் மொபைல் நம்பரை உள்ளிட்டு சார்பார்த்ததும், அடுத்த 24 மணி நேரத்தில் உங்களது பெயர் TRUECALLER செயலியில் காட்டாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link