ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு 6 மாதம் ஆபத்தான காலம், சூதானமா இருங்க!!
)
சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
)
கடக ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் செலவுகள் திடீரென அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் எந்த விதமான முதலீட்டையும் செய்ய வேண்டாம்.
)
கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிக ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும். உங்கள் முயற்சுக்கு ஏற்ற பலன்கள் இப்போது கிடைக்காமல் போகலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும்.
அன்னையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அவரது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தவறான வழியில் பணம் ஈட்டியவர்கள் தற்போது சிக்கக்கூடும். தேவை இல்லாத செலவுகள் அதிகரிக்கும். விபத்துகள் ஏற்படலாம், ஜாக்கிரதை!!
இந்த காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பேச்சில் நிதானம் தேவை. கோவத்தை தவிர்ப்பது நல்லது.
சனியின் நட்சத்திர மாற்றம் இந்த ராசிகளுக்கு அத்தனை அனுகூலமாக இல்லை. ஆகையால் மீன ராசிக்காரர்கள் அக்டோபர் 17 வரை நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உடல்நலம், நிதி நிலை ஆகியவற்றில் அதிக கவனம் தேவை.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை