இந்திய விமானப்படையின் ஷம்ஷேர் ஜாகுவார் போர் விமானம்: படத்தொகுப்பு

Tue, 24 May 2022-7:26 am,

1960 களில் ஜாகுவார் திட்டம் தொடங்கியது. 

முதல் விமானம் 1973 இல் பிரெஞ்சு விமானப்படைக்கு வழங்கப்பட்டது

1968 இல் இந்தியா $1 பில்லியன் மதிப்பிலான ஜாகுவார் விமானங்களை வாங்கியது

IAF Mirage மற்றும் IAF Su-30MKI ஆகியவற்றுடன் ஜாகுவாரை மோதல் மண்டலங்களில் தீவிரமாக பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியா  

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் IAF ஜாகுவார் முக்கிய பங்கு வகித்தது, 

 இந்திய விமானப்படை ஒற்றை இருக்கை கொண்ட, அனைத்து வானிலைகளிலும் திறனுடன் செயல்படக்கூடிய போர் விமானத்தை உருவாக்கியது. அதில் 35ஐ BAe மற்றும் 89 HAL நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பின்னர் இந்திய விமானப்படைக்காக ஜாகுவார் எஸ், எம் மற்றும் பி வகைகளை மேம்படுத்தியது.  

எச்ஏஎல் இந்திய விமானப் படைக்கு ஒற்றை இருக்கை கொண்ட தாக்குதல் விமானத்தையும் தயாரித்தது, அவை சீ ஈகிள் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link