ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன்கள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 : எம்.எஸ். தோனி (இந்தியா)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2009 : ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2006 : ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2004 : பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2002 : சவுரவ் கங்குலி (இந்தியா) & சனத் ஜயசூரிய (இலங்கை) * இந்தியா - இலங்கை அணிகள் இணைந்து கோப்பையைக் கைப்பற்றின
ஐசிசி ஃநோக் அவுட் டிராபி 2000 : ஸ்டீபன் பிளெமிங் (நியூசிலாந்து)
ஐசிசி ஃநோக் அவுட் டிராபி 1998 : ஹேன்சி கிரோன் (தென்னாப்பிரிக்கா)