Ilaiyaraaja: 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் குதூகலமாக கொண்டாடிய இளையராஜா...!

Fri, 02 Jun 2023-4:44 pm,

‘இசைஞானி’ இளையராஜா, 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். 

இந்த போட்டோக்களை வெங்கட் பிரபு மற்றும் ப்ரேம் ஜீ ஆகியோர் பதிவிட்டுள்ளனர். 

இன்று காலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். 

அப்போது எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

அதே போல, இளையராஜாவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜாவும் அவருடன் எடுத்த சில பழைய புகைப்படங்களை பதிவிட்டார். 

கமல் ஹாசன், ட்விட்டரில் இளையராஜாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். 

கமல் ஹாசனுடன் இளையராஜா உரையாடும் பழைய போட்டோ. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link