ஹீமோகுளோபின் அளவு குறைவா? அனீமியாவா? இந்த உணவுகள் இருந்தால் போதும் All Is Well
)
உங்கள் ஹீமோகுளோபினை கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் உடல் செல்கள் நன்றாக செயல்படுவதை உறுதி செய்யவும், ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் சில உணவுகள் இவை
)
ஒரு டெசிலிட்டருக்கு 13.5 முதல் 17.5 கிராம் ஒரு ஆணுக்கு 13.5 முதல் 17.5 கிராம் மற்றும் பெண்ணுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை டெசிலிட்டருக்கு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது, இது சாதாரணமாக கருதப்படுகிறது. குழந்தைகளில், வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து வரம்பு மாறுபடலாம்.
)
ரத்த சிவப்பணுக்கள் உருவாக தேவையான இரும்புச்சத்துள்ள உணவுகள் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்
ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்
மாதுளம் பழத்தில் உள்ள செரிவான சத்துக்கள் ஹீமோகுளோபினை அதிகரிக்குக்ம்
பேரிச்சம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன
பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது
தினசரி ஒரு கைப்பிடி வேர்க்கடலை, பல நோய்களை அண்ட விடாமல் தடுக்கும்
பூசணி விதைகள் பலவிதமான சத்துக்களைக் கொண்டிருந்தாலும், ரத்த உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பவை ஆகும்
நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியில், ரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் தன்மை அதிக அளவில் உள்ளது