இந்தியா இங்கிலாந்து 2016: 5_வது டெஸ்ட் - சென்னை
)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி முதல் நாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.
)
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கீட்டன் ஜென்னிங்ஸ் அவுட் செய்த இஷாந்த் சர்மா..
)
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்தை எறியும் போது..
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பவுலிங் செய்த போது..
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் அரை சதத்தை பூர்த்தி செய்து மட்டையை உயர்த்தி காட்டுகிறார். உடன் சக வீரர் மொயின் அலி இருக்கிறார்.
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மொயின் அலி பந்தை தடுத்து நிறுத்திய போது..
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் அரை சதத்தை பூர்த்தி செய்தார். சக வீரர் மொயின் அலி அவரை பாராட்டிய போது..
சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் அரை சதத்தை பூர்த்தி செய்து மட்டையை உயர்த்திய போது..
சென்னையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தி போது..