டி20யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்!
)
பெயர்: ரோஹித் சர்மா ஆண்டு: 2007-2022 ரன்கள்: 3379 இன்னிங்ஸ்: 120 அதிகபட்ச ரன்கள்: 118
)
பெயர்: விராட் கோலி ஆண்டு: 2010-2022 ரன்கள்: 3308 இன்னிங்ஸ்: 91 அதிகபட்ச ரன்கள்: 94*
)
பெயர்: கே எல் ராகுல் ஆண்டு: 2016-2021 ரன்கள்: 1831 இன்னிங்ஸ்: 52 அதிகபட்ச ரன்கள்: 110*
பெயர்: ஷிகர் தவான் ஆண்டு: 2011-2021 ரன்கள்: 1759 இன்னிங்ஸ்: 66 அதிகபட்ச ரன்கள்: 92
பெயர்: மகேந்திர சிங் தோனி ஆண்டு: 2006-2019 ரன்கள்: 1617 இன்னிங்ஸ்: 85 அதிகபட்ச ரன்கள்: 56