Indian Navy: இந்திய கடற்படையின் INS Shardul கப்பல் ஆண்ட்ஸிரானா துறைமுகத்தில் பயிற்சி
இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் Shardul
இந்திய கடற்படையின் பெருமை மிகு கப்பல் INS Shardul
கப்பலின் இந்த பயிற்சியின் போது அலுவலர் பயிற்சியாளர்கள் கப்பலில் இருந்தனர்.
99 வது ஒருங்கிணைந்த அலுவலர் பயிற்சி பாடநெறியின் ஒரு பகுதி