ஆசிய கோப்பை 2022 போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய கிரிக்கெட்டர்கள்
)
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில், இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
)
22 பந்துகளில் அரைசதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ்
)
சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா
விராட் கோலி தனது 31வது அரைசதத்தை இந்தப் போட்டியில் பூர்த்தி செய்தார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்
கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் 3500 ரன்களை கடந்தாலும், 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.