FISU World University Games: 9 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது

Sun, 30 Jul 2023-3:40 pm,

1959 ஆம் ஆண்டு தொடக்கப் பதிப்பில் இருந்து இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இந்தியா இந்த ஆண்டு பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது

பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

சீனாவின் செங்டுவில் நடந்த FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கலப்பு குழு கலவை வில்வித்தை போட்டியில் அமன் சைனி மற்றும் பிரகதி அடங்கிய இந்திய அணி இன்று தங்கம் வென்றது. சைனி - பிரகதி ஜோடி 157-156 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியாவை சேர்ந்த சோ சுவா மற்றும் பார்க் செயுங்யுன் ஜோடியை வீழ்த்தியது

பெண்களுக்கான ஜூடோ விளையாட்டின் 57 கிலோ பிரிவில் யாமினி மவுரியா வெற்றி பெற்றார்  

பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தடகள வீராங்கனை இளவேனில் வாலறிவன் மொத்தம் 252.5 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

வில்வித்தை, துப்பாக்கி சுடும் போட்டி என இந்திய வீர வீராங்களைகள் பதக்க வேட்டையாடி வருகின்றனர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link